அமெரிக்காவுடன் ஒபந்தம் செய்துள்ள நித்தியானந்தா

இந்தியாவின் சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தாவின் கைலாசா நாட்டை அங்கீகரிக்கும் வகையில், ஐக்கிய அமெரிக்காவுடன் ஜனவரி 11ஆம் திகதி இருதரப்பு ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . ஐக்கிய கைலாசா மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்திலுள்ள நெவார்க் சிட்டியும் “இருதரப்பு நெறிமுறை ஒப்பந்தத்தில்” கையெழுத்திடும் விழா நெவார்க் நகர அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் ஐ.நா.வுக்கான கைலாசாவின் நிரந்தர தூதர் விஜயப்ரியா நித்யானந்தா, மேயர் பராகா, துணை மேயர் டிஃப்ரீடாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இருதரப்பு ஒப்பந்தம் … Continue reading அமெரிக்காவுடன் ஒபந்தம் செய்துள்ள நித்தியானந்தா